Sunday, December 14, 2008

என் அழகிய தவறுகள்..

உன்னுடன் பேசாமல் இப்போது இருப்பது - நான்
செய்து கொன்டிருக்கும் தவறு..!
உன்னை முதன் முதலாக சந்தித்து பேசியது -
நான் செய்து முடித்த தவறு..!

No comments: